Swara online radio - playing now

Lyricist: Bharathiraja R

 Singers: Sreekrishnan S, Vanitha Daniel, Prasanna Siva, P N Jeevamrika 

Videos: Vikram Karthik, Sheryl Victor

 Flute    :  Srinivas

 Veena  :  Phani Narayana

 Arranged and programmed by  Praveen Immadi 

Mixed and mastered by Chiru D'Souza at Studio Raaga

 Editing : Vikram Reddy K Vikranth Reddy K 

Concept & Producer: Rajesh Yakkali 

Copy rights: Swara Music

வா வா புதிய ஆண்டே பிலவ ஆண்டே ஓடி வா
வா வா புதிய ஆண்டே பிலவ ஆண்டே ஓடி வா
ஒவ்வோர் ஆண்டிலும் நல்லதும் கெட்டதும் வருவதும் போவதும் உண்டு
ஆனாலும் இவ்வாண்டு அழிந்ததும் இழந்ததும் கொஞ்சமா நஞ்சமா சாமி  

நோயில் பட்ட பாடெல்லாம் முடிந்து போகப் போகுது
தங்கை பிலவ வருகின்றாள் தவிப்பு முடியப் போகுது
புதிய ஆண்டில் மீண்டும் பழைய வாழ்க்கை வேண்டும்
கதவுகளை உடைத்துப் போட்டு உலகத்துக்குள் இறங்குவோம்
அடங்கிக் கிடந்த ஆண்டில் அணைந்து போகவில்லை
பிலவ ஆண்டில் மேலும் வலிமை பெற வேண்டும்L
வருகிற வருடத்தில் விட்டதற்கும் சேர்த்து வேகமாய் ஓடிட வேண்டும்y
அடுத்த சார்வரி வரைக்குமான அடித்தளம் அமைக்க வேண்டும்

Vaa vaa pudhiya aande Pilava aande odi vaa
Vaa vaa pudhiya aande Pilava aande odi vaa
Sarvari aande nee poi vaa vaa
Pogum podhu koodave indhak kollai noyaiyum koottip po

Vaa vaa pudhiya aande Pilava aande odi vaa
Vaa vaa pudhiya aande Pilava aande odi vaa
Ovvor aandilum nalladhum kettadhum varuvadhum povadhum undu
Aanalum ivvandu azhindhadhum izhandhadhum konjama nanjama sami

Noyil patta paadellam mudindhu poga pogudhu
Thangai pilava varugindral thavippu mudiya pogudhu
Pudhiya aandil meendum pazhaiya vazhkkai vendum
Kadhavugalai udaithup pottu ulagathukkul iranguvom
Adangik kidandha aandil anaindhu pogavillai
Pilava aandil melum valimai pera vendum
Varukira varudathil vittadharkum serthu vegamai odida vendum
Adutha sarvari varaikkumana adithalam amaikka vendum

வா வா புதிய ஆண்டே பிலவ ஆண்டே ஓடி வா
வா வா புதிய ஆண்டே பிலவ ஆண்டே ஓடி வா
சார்வரி ஆண்டே நீ போய் வா வா
போகும் போது கூடவே இந்தக் கொள்ளை நோயையும் கூட்டிப் போ

வா வா புதிய ஆண்டே பிலவ ஆண்டே ஓடி வா
வா வா புதிய ஆண்டே பிலவ ஆண்டே ஓடி வா
ஒவ்வோர் ஆண்டிலும் நல்லதும் கெட்டதும் வருவதும் போவதும் உண்டு
ஆனாலும் இவ்வாண்டு அழிந்ததும் இழந்ததும் கொஞ்சமா நஞ்சமா சாமி  

நோயில் பட்ட பாடெல்லாம் முடிந்து போகப் போகுது
தங்கை பிலவ வருகின்றாள் தவிப்பு முடியப் போகுது
புதிய ஆண்டில் மீண்டும் பழைய வாழ்க்கை வேண்டும்
கதவுகளை உடைத்துப் போட்டு உலகத்துக்குள் இறங்குவோம்
அடங்கிக் கிடந்த ஆண்டில் அணைந்து போகவில்லை
பிலவ ஆண்டில் மேலும் வலிமை பெற வேண்டும்
வருகிற வருடத்தில் விட்டதற்கும் சேர்த்து வேகமாய் ஓடிட வேண்டும்
அடுத்த சார்வரி வரைக்குமான அடித்தளம் அமைக்க வேண்டும்


What's Your Reaction?

confused confused
0
confused
fail fail
0
fail
fun fun
0
fun
lol lol
0
lol
win win
0
win
love love
0
love
omg omg
0
omg
bharathiraja

Legend

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

  • Contact Us

    Contact Us

Choose A Format
Image
Photo or GIF
Story
Formatted Text with Embeds and Visuals
Audio
Soundcloud or Mixcloud Embeds
Video
Youtube, Vimeo or Vine Embeds
Gif
GIF format
Poll
Voting to make decisions or determine opinions
Meme
Upload your own images to make custom memes
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge