Swara online radio - playing now

Happy Mother’s Day Tamil Song

Song credits. 

Lyrics. Bharathiraja R

Singers:  Ramu, Jeevamrika

Music: Praveen Immadi

Flute: Srinivas

Veena: Phani Narayana

Keyboard: programming and arrangements. 

                   Praveen Immadi. 

Mixed and mastered by:

Chiru D'Souza at Studio Raaga.

Editing: Vikram Reddy & Vikrant Reddy 

Concept & Production: Rajesh Yakkali (Swara Media House) 

                            

0:27 

தாய் பிறப்பது எந்த நிமிடம்?

சேய் பிறக்கிற அந்த நிமிடமா?

கரு உருவாகும் அந்த நிமிடமே ஆகுமா?

அணு அணுவாய் உயிர் வளர்கையில் ஆகுமா?

0:41 

பேசாத சொற்கள் புரிந்ததும் 

பிறக்கும் முன்பே தேவைகள் தெரிந்து

கேட்காமலே எல்லாம் கொடுத்த தெப்படி? 

பிறந்த பின்னும் இன்னும் புரியல எப்படி?

0:55 

தாயாகும் பிள்ளைகளுக்கு அதை அறியும் வாய்ப்பு கிட்டும்

தந்தையாகும் பிள்ளைகளுக்கு அதுவுமில்லையே

உன் தாய் உனைக் காத்தது போல்

என் தாய் எனைக் காத்து விட்டாய்

உன் கடனை என்னிடம் அடைத்தாய் முடிந்தது

என் கடனை எங்கே சென்று அடைப்பது

1:19

என் தொடக்க காலமும்

உன் கடைசிக் காலமும்

ஒன்றே போலத்தான் என்றால்

நான் என்ன செய்யப் போகிறேன்?

ஒன்பது மாதங்கள்

உள்ளே வைத்திருந்தாய்

ஒரு நாள் கூட உடனிருக்க முடியுமா??? தெரியல!!!

2:07

உதைத்தேனே மிதித்தேனே உன்னை 

சில நேரம் மிரட்டக்கூடச் செய்தேன் உன்னை 

உன் அன்பு உன் அழுகை போதும்

எனைக் கட்டிப் போடுகின்ற மாயம்

2:26

எனக்காகச் சிரித்தாய்

எனக்காக அழுதாய்

எதற்காக அவையெல்லாம் செய்தாய்

பெரிதான பின்னும்

பிரிகின்ற போது

எப்போதும் அழவே செய்தாய்

2:46

என் குறைகள்

உனக்குச் சிறிது

என் நிறைகள்

உனக்குப் பெரிது

2:55

நீ அள்ளி அணைத்ததும்

சொல்லிக் கொடுத்ததும்

உன் பிள்ளை போல உலகிலில்லை என்பதனாலா

3:05

எல்லாத் தாயுமே

கடவுள் போலத்தான்

எனக்கு மட்டும் என் தாய்தான் பொன் தாயாவாள்

3:43

படைத்தாயே காத்தாயே தாயே 

பயனில்லாத அச்சங்கள் அழித்தாய் நீயே 

எது நன்று எது தீது என்று 

நீ சொன்னவையே இப்போதும் வேதம் 

04:02

எங்கெங்கோ சென்றும்  

எதற்காகவேனும் 

இன்னும் மாறாத நியாயங்கள் உண்டு 

எவரொடு சேர்ந்தும் 

ஏதோதோ கற்றும் 

இன்னும் மறக்காத பாடங்கள் உண்டு 

04:22

அவை அனைத்தும் 

நீயே அளித்தாய் 

அதற்கும் 

விடை அளிப்பேன் 

04:31

ஈன்ற பொழுதிலும் 

பெரிதாக உவக்கணும் 

அதற்காகச் சான்றோனாய் ஆகவே வேண்டும் 

04:41

ஈன்ற பொழுதிலும் 

பெரிதாக உவக்கணும் 

அதற்காகச் சான்றோளாய் ஆகவே வேண்டும்


What's Your Reaction?

confused confused
0
confused
fail fail
0
fail
fun fun
0
fun
lol lol
0
lol
win win
0
win
love love
0
love
omg omg
0
omg
bharathiraja

Legend

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

  • Contact Us

    Contact Us

Choose A Format
Image
Photo or GIF
Story
Formatted Text with Embeds and Visuals
Audio
Soundcloud or Mixcloud Embeds
Video
Youtube, Vimeo or Vine Embeds
Gif
GIF format
Poll
Voting to make decisions or determine opinions
Meme
Upload your own images to make custom memes
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge